Tom & Jerry இயக்குநர் Gene Deitch காலமானார் !!!! – RIP – Tribute to the Director- The Pamphlet



#genedeitch #ripgenedeitch #tomandjerry #popeye #directorgene #geneditchdeath #coronavirus #2020disaster #livinglegend #genedeitchdied #passedawaygene #munro #heresnudnik #howtoavoidfriendship #tomterrific #sidneyfamily

Gene Deitch Tom and Jerry Director Passed Away at 95

Tom & Jerry Director Gene Deitch has sadly passed away at the age of 95.
Gene was an American born Czech illustrator, animator, comic artist, and well-known film director.
The Oscar-winning director took his last breath on Thursday night at his apartment in Prague.
Gene’s friend, a Czech publisher, Petr Himmel, explained that Gene died “unexpectedly.”
He was survived by his wife and three sons from his first marriage.
Gene is mostly known for directing a number of episodes of beloved children’s cartoon series Tom & Jerry.
Besides Tom & Jerry, he was also a part of the Popeye team and has directed the series too.
His movie Murno won the Academy Award for Best Animated Short Film in 1960.
Also, Gene was nominated for the same award twice for ” Here’s Nudnik” and “How to Avoid Friendship.”
Previously he had also created the Tom Terrific series and Sidney’s Family Tree which was also nominated for an Academy Award 1958.
Gene was a beloved animator, comic artist, and well-known film director whose passing would be a huge loss for the entertainment industry.
Our prayers and blessings are with the Gene family and friends. My his soul rests in peace.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கும் ஒரு கார்ட்டூன் என்றால் அது டாம் அண்ட் ஜெர்ரி. தற்போது அதில் இயக்குனராக பணியாற்றிய ஜீன் டீச் காலமானார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

இன்றைக்கு பல்வேறு கார்ட்டூன்கள் வந்துவிட்டாலும் 90 காலகட்டங்களில் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் தான் குழந்தைகளின் உலகை ஆட்சி செய்தது என்றே கூறலாம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்கும் வகையில் இந்த கார்ட்டூன் இருக்கும். அதிக மன அழுத்தம் இருக்கும் பொழுது இந்த கார்ட்டூனை பார்த்தால் நிச்சயமாக மன அழுத்தம் குறைந்து அமைதிபெறும்.

அப்படிப்பட்ட இந்த புகழ்பெற்ற கார்ட்டூனில் இயக்குனராக பணியாற்றிய ஜீன் டீச் அவர்கள் காலமானார் என்ற செய்தி அவரது ரசிகர்களை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இயக்குனர், தயாரிப்பாளர், அனி மேட்டர் என்று பன்முகங்கள் கொண்ட இவர், சிறந்த அனிமேஷன் குரும்படத்திற்காக ஆஸ்கார் விருதைப் பெற்றிருக்கிறார். இந்த டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனில் கிட்டத்தட்ட 13 எபிசோடுகள் இவரால் இயக்கப்பட்டது தான். தற்போது இவரது இறப்புக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#tamil #tamily #tamilvideos #tamilyoutuber #tamilyoutubechannel #tamilyoutubevideos #tamilinfo #tamiltrending #tamiltrends #tamilpodcast #tamilnews #tamildaily #tamilnadu

Nguồn: https://collectif-du-chambon.org/

Xem thêm các phim khác tại: https://collectif-du-chambon.org/category/phim

Related Post

One Reply to “Tom & Jerry இயக்குநர் Gene Deitch காலமானார் !!!! – RIP – Tribute to the Director- The Pamphlet”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *